top of page

Our SK ghee preparation video

This video elaborates in details on each and every steps we follow in preparing our ghee. We also ensure the quality of the ghee is maintained in each process.

Contact us to order directly.

Our Products
nattu-mattu-viboothi-vibuthi-sacred-or-holy-ash-powder.jpg

Viboothi

Contact us to get the product
natural-cow-dung-cake-781.jpg

Cow Dung Cake

Contact us to get the product

Product available on demand and request

Save Native Breeds For Next Generation

Cow1_edited.jpg
பசுவும்_புண்ணியங்களும்

🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.  நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.


​🐂 பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால்  பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

f9a82d_8cf92603a6b54c5a9ffd579860f5e218_mv2.webp

🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.


🐂பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.  இது மிக புண்ணியமான காலமாகும்.

_MG_5741.JPG

🐂பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது  8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

🐂" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

🐂பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

🐂மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் ,  எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

_MG_5685.JPG

🐂ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை.  அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

🐂உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

🐂கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...

A1 and A2

An article by Keith Woodford, Professor of Farm Management and Agribusiness at Lincoln University in New Zealand and author of Devil in the Milk claims that there is evidence that there is a, “very high correlation between type 1 diabetes incidence (with a variation of 280-fold) and intake of A1 beta-casein (more than five-fold variation)”, though he also admits that, there is no definite proof. There is also some evidence that A1 milk leads to milk intolerance and autoimmune disorders. “A2 milk is digested more easily,”

General Information

India has been blessed with a large repository of indigenous bovine population with rich bio-diversity. There are 50 well-defined breeds of cattle and 17 breeds of buffaloes. These breeds have evolved over generations, surviving due to their adaptability to harsh climatic conditions, ability to perform on poor quality feed and fodder, resistance to diseases etc. Adult males of some native breeds are also known for their draft qualities. Thus these Indigenous breeds are well adapted to our existing agro-climatic conditions and are resistant to many tropical diseases and can survive and produce on marginal and poor feed and fodder resources. Some of these breeds are well known for their high milk and fat production. However, the production potential of these animals has deteriorated over a period of time due to lack of selection.

Breeds

The population of some of the breeds have declined over years and the primary reason for such decline in numbers of such breeds is reduced productivity - an uneconomical proposition for farmers. The solution therefore lies in the genetic improvement of these breeds for milk production. Systematic efforts in this direction will not only ensure that these breeds become more productive, it will also arrest their further decline.

bottom of page